07.07.2012 அன்று நடைபெற்றதமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய GROUP-IV தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.
10
லட்சத்துக்கும் மேற்பட்டவர் இத் தேர்வை எழுதியுள்ளனர்.தேர்வு முடிவுகளை
இங்கே எளிதில் காணலாம் ஏராளமானவர்கள் ஒரே நேரத்தில் பார்ப்பதால் தேர்வாணைய
இணைய தளம் எளிதில் திறக்க முடியாது.அந்த முடிவுகளை அதில் உள்ளபடியே இங்கு
வெளியிடப் பட்டிருக்கிறது.தேர்வு எழுதிய உங்கள் நண்பர்களுக்கு தேர்வு
முடிவுகளை பார்க்க உதவுங்கள்.தேர்ச்சி பெற்றவர்கள் தங்கள் சான்றிதழ்களை
ஸ்கேன் செய்து தேர்வாணைய இணைய தளத்தில் அப்லோட் செய்யவேண்டும்.17.10.2012
கடைசி நாள்
இணையதள முகவரி
http://www.tnpsc.gov.in/results/grp42012_seldoc.pdf
அம்புக் குறியை க்ளிக் செய்து அடுத்தடுத்த பக்கங்களை காணலாம்.
உள்ளே உள்ள ஸ்லைட் பாரை நகர்த்தி தேவையானதை பார்க்கலாம்.
அல்லது உள்ளே முடிவுகள் தெரியும் பகுதியில் க்ளிக் செய்து மௌஸ் ரோல்லரை உருட்டியும் அனைத்து முடிவுகளையும் காணலாம்.
(கீழே உள்ளவற்றை பார்க்க முடிகிறதா?பார்வையிட முடியவில்லை என்றால் தெரிவிக்கவும்)

********************************************************************************
நல்ல சேவை. எனக்குத் தேவை இல்லை என்றாலும் என்னவென்று பார்க்கலாமே என்று திறக்க முயன்றால் அனுமதி மறுத்து விட்டது! :))
பதிலளிநீக்குநல்ல சேவை.
பதிலளிநீக்குநல்ல சேவை...
பதிலளிநீக்குஎல்லோருக்கும் அனுமதி இல்லை போல... :(
உபயோகமான பதிவு, மிக்க நன்றி நண்பா...!
பதிலளிநீக்குஇப்போது பார்க்க முடிகிறது!
பதிலளிநீக்கு32D890E5E5
பதிலளிநீக்குkiralık hacker
hacker arıyorum
kiralık hacker
hacker arıyorum
belek