ஞாபகம் வச்சிக்கோங்கன்னு சொன்னது மாணவர்களுக்காக இல்லை. உங்களுக்காகத்தான். இந்த அட்டவனையை நல்ல பாத்துக்கோங்க. இந்த தேதிகள்ல உங்க உறவினர்,நண்பர்கள் மகனோ மகளோ +2 படிச்சிட்டுக்கிட்டுருந்தா அவங்க வீட்டுக்கு தப்பித் தவறிகூட போயிடாதீங்கன்னு சொல்லத்தான் இந்தப் பதிவு. அப்படி நீங்க போனா உங்களுக்கு டீ காபி எல்லாம் கிடைக்காது. உங்களுக்கு மறைமுகமா திட்டுதான் கிடைக்கும்.அப்புறம் மார்க்கு குறைஞ்சி போச்சுன்னா அதுக்கு நீங்க காரணமாயிடுவீங்க
08 .03 .2012 லிருந்து +2 தேர்வுகள் தொடங்குகின்றன. இதோ தேர்வு அட்டவணை உங்கள் நினைவிற்காக. நம்பிக்கையோடு தேர்வுக்கு தயாராகுங்கள்.நல்ல மதிப்பெண்கள் பெற வாழ்த்துக்கள்.
pdf வடிவில் அட்டவணை பார்க்க கீழே கிளிக் செய்யவும்
+2 தேர்வு அட்டவணை
DIRECTORATE OF GOVERNMENT EXAMINATIONS, CHENNAI 600 006
HIGHER SECONDARY EXAMINATION, MARCH 2012
TIME TABLE
HOURS: 10.00 am to 10.10 am – Reading the question paper
10.10 am to 10.15 am–Filling up particulars in the answer sheet 10.l5 am to 1.15 pm – Duration of the examination
|
பயனுள்ள பகிர்வு...
பதிலளிநீக்குI have Shared this to all !!!
பதிலளிநீக்கு:)
Thanks sir
Useful information :)
பதிலளிநீக்குnice
பதிலளிநீக்கு