மீண்டும் போட்டி வைத்தார்
சிவபெருமான்
உலகை சுற்றிவர
அம்மை அப்பனை சுற்றி வரும்
அழுகுணி ஆட்டம் கூடாது
அழுத்தி சொன்னார் முருகன்
சம்மதித்தார் சிவபெருமான்.
இம்முறை தோற்கக் கூடாது;
முடிவுடன் விமானம் ஏறி விரைந்தார்
வேலன் .
மவுசுடனேயே இருக்கும்
புத்திசாலிப் பிள்ளையார்
கணினி முன் அமர்ந்தார்
சொடுக்கினார் மவுசை
அழைத்தார் கூகுளை
வலம் வந்தார் பூமியை
நொடியிலே முடிந்தது
பழம் கிடைத்தது
கணினி கைகொடுத்தது
மீண்டும் திருவிளையாடல்
*********************************************************
எச்சரிக்கை:எனது கணினி அனுபவம் இன்று மாலை அல்லது நாளை

எதற்கும் கவனமாக இருக்கிறோம்...! ஹிஹி...
பதிலளிநீக்குபழம் ? ஆப்பிள்தானே கிடைத்தது ?
பதிலளிநீக்குமாம்பழம் போரடிச்சு போச்சு ஆப்பிள்தான்
நீக்குமறுபடியும் முருகனுக்கு பல்பா .... அருமை!
பதிலளிநீக்குஹஹஹா
நீக்குநாரதரே, உம் வேலையை காட்டிவிட்டீரே
பதிலளிநீக்குஏதோ அவரால முடிஞ்சது
நீக்குஎதிர்பார்க்கிறேன் கணிணி அனுபவத்தை...
பதிலளிநீக்குவிரைவில்
நீக்குவித்தியாசமான அருமையான சிந்தனை
பதிலளிநீக்குமிகவும் ரசித்தேன்.வாழ்த்துக்கள்
நன்றி ரமணி சார்
நீக்குtha/ma /3
பதிலளிநீக்குஹா ஹா ஹா சூப்பர் விளையாடல்
பதிலளிநீக்குநன்றி சீனு
நீக்குநானும் உங்களை கணிணி அனுபவம் எழுத அழைப்பு விடுத்து இருக்கேன்! நேரம் இருந்தால் சென்று பார்க்கவும்! திருவிளையாடல் பார்ட் 2 சூப்பர்!
பதிலளிநீக்குகட்டாயம் பார்க்கிறேன்
நீக்குசிரிப்புத்தான்.......வித்தியாசமா யோசிச்சிருகீங்க முரளி !
பதிலளிநீக்குநன்றி ஹேமா
நீக்குஎப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா.;.
பதிலளிநீக்குI suddenly remembered that but for the Thiruvilayadal Movie, many such incidents would not have come to the attention of many people. I think those days movie gave us tremendous insight into many such things.Kattabomman,Kappaloiitiya Tamizhan,Karnan to name a few.
பதிலளிநீக்குThought like sharing this with you.
good...rasiththen
பதிலளிநீக்குwell come to my site-
Vetha.Elangathilakam.
விநாயக விளையாடல்!
பதிலளிநீக்கு//"எச்சரிக்கை..."......//
அதுதான் காலைமுதல் வானம் உறுமிக் கொண்டே இருக்கிறதா....! :)
மீண்டுமா,,,,,,?தாங்குமா?
பதிலளிநீக்குஹா ஹா... புதுமையான திருவிளையாடல்...
பதிலளிநீக்குபோடுங்க போடுங்க உங்க கணினி அனுபவத்தை....! அதுக்கு எச்சரிக்கை வேறா அவ்வவ்....
பதிலளிநீக்குயானை வரும் முன்னே, மணி ஓசை வரும் பின்னே என்பது போல உங்கள் கணணி அனுபவத்திற்கு விநாயகரை வைத்து முன்னோட்டம்! நவீன திருவிளையாடல் ஓஹோ!
பதிலளிநீக்குசூப்பரா இருக்குங்க உங்க லேட்டஸ்ட் திருவிளையாடல் என் முக நூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளேன்...
பதிலளிநீக்குரசித்தேன்....
பதிலளிநீக்குஅன்பின் முரளிதரன் - போட்டி என்றாலே பிள்ளையார் தான் வெற்றி பெறுவார் - மவுஸ் கொண்டு கூகிளின் துணையுடன் உலகம் சுற்றி வந்து போட்டியில் வெற்றி பெற்று ஆப்பிளைக் கைப்பற்றிய பிள்ளையாரின் கடைக் கண் பார்வை பக்தர்களூக்கு எப்பொழுதும் உண்டு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குKürzlich habe ich an einem Seminar zur ISO 27001 teilgenommen. Dort wurde erklärt, wie wichtig das SoA und die Annex A Controls sind. Die Teilnehmer lernten, wie man diese Kontrollen effektiv umsetzt und dokumentiert. Für weitere Informationen empfehle ich den Besuch von csvisor, wo umfassende Weiterbildungen zur Cybersecurity angeboten werden.
838D9605
பதிலளிநீக்குÇorum
Elazığ
Afyon
Maraş
Kütahya
Giresun
Bitlis
Bilecik
Zonguldak
6464B786
பதிலளிநீக்குBalıkesir
Giresun
Kastamonu
Osmaniye
Ordu
Şırnak
Konya
Tekirdağ
Bartın