"என் பொண்ணுக்கு பார்த்திருக்கிற
மாப்பிள்ளை பெரிய பணக்காரர்"
" எப்படி சொல்லற"
"தினமும் பஸ்ல ஆபீஸ் போறராம்"
"மின் கட்டணம் உயர்த்தப் படுகிறதே என்று நீங்கள் கவலைப் படவேண்டாம். மின் கட்டணத்தை குறைக்க முடியா விட்டாலும் மின்சாரத்தை குறைத்து உங்கள் செலவை மிச்சப்படுத்துவோம் என்பதை தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டிருக்கிறேன்."
"பெரியோர்களே! தாய்மார்களே! நம்முடைய அண்ணன்தான் இரவு 8.00 மணி முதல் காலை 8 மணிவரை அதிக நேரம் அமைச்சராக இருந்தவர் என்ற பெருமையைப் பெற்றவர் என்பதை பெரு மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ள ஆசைப் படுகிறேன்."
"அனு உலையை அனு உலையை மூடவேண்டும் என்று சொல்பவர்களே! என் உறவினர் அனு வந்து உலையை மூடவேண்டும் என்று சொல்வதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்."
*****************************************************************************************************************
இதையும் படியுங்க!
தலையிடாக் கொள்கை
ஜீவ காருண்யம்
ஜூனோ! எங்கள் செல்லமே! கவிதை
*************************************************************
கொஞ்சமென்ன...அதைவிட கொஞ்சம் அதிகமா சிரிச்சேன்.நன்றி.
பதிலளிநீக்கு